வாகன நெரிசலான வீதியில் குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் (வீடியோ இணைப்பு)

சீனாவில் வாகன நெரிசல் நிறைந்த  வீதியில் ஒரு வயது நிரம்பிய குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சீஜியங் மாகாணத்தில் உள்ள லிசுயி என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 27 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஒரு வயது ஆண் குழந்தையொன்று தனது விளையாட்டு சைக்கிளில் வீதியிற்குள் திடீரென நுழைந்துள்ளது. குறித்த வீதியில் எதிர் திசையில் கார்கள், பேருந்துகள் என வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக … Continue reading வாகன நெரிசலான வீதியில் குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் (வீடியோ இணைப்பு)